தங்கி இருந்தவரிடம்

img

விடுதியில் தங்கி இருந்தவரிடம் ரூ. 3.5 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று காவல்துறையினர் செவ்வாயன்று (ஏப்.16) இரவு அதிரடி சோதனை நடத்தினர்